CCC
குடிமுறைப் பாதுகாப்புக் குழு (குடி மராமத்து)
தமிழ் விளக்கம்
குடிமுறைப் பாதுகாப்புத் தொண்டரணி (குடி மராமத்து) - ரூஸ்வெல்ட் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது ஏற்பட்ட பொருளாதார மந்தத்தினால் ஏராளமானோர் வேலைவாய்ப்பு இல்லாமலிருந்ததால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ளவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏற்படுத்தப்பட்டதுதான் குடிமுறைப் பாதுகாப்பு தொண்டரணி (குடி மராமத்துத் தொண்டரணி). இது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் / பாராமரிக்கும் பணியில் வேலைற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தந்து நாட்டின் இயற்கை ஆதாரங்களை முறையாகப் பேண வழிவகுத்தது. இந்தத் தொண்டரணி மூலமாகவே அமெரிக்காவின் மிகப் பெரிய தேசியப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, பாராமரிக்கப்பட்டு, இன்று நாட்டின் தேசிய அடையாளச் சின்னங்களாகி இருக்கின்றது.
English
1. See Civilian Conservation Corps (CCC). 2. See Commodity Credit Corporation (CCC).