CCRC

ஓய்வு பெற்றவர்களுக்கான (முதியோர்களுக்கான) தொடர் கவனிப்பு

தமிழ் விளக்கம்

ஓய்வு பெற்றவர்களையும் வயதானவர்களையும் குடியிருப்பு சார்ந்த (உதாரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள், தொகுப்பு வீடுகள்) சமூகமாக்கி, அவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் அன்றாட வாழ்க்கைப் பணிகளில் உதவவும், சுதந்திரமாக வாழவும், செவிலியத் தேவைகளை செய்து தரவும் உருவாக்கப்பட்டது.

English

See continuing-care retirement communities (CCRC).