CDCP

நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசால் உருவாக்கப்பட்ட நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள், அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனமாகும். இந்நிறுவனம் பல்வேறு வகையான தொற்று வியாதிகளைக் கட்டுப்படுத்தி, உணவுப் பொருட்களிலிருந்து உருவாகும் நோய் விளைவிக்கும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்தி, சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில் சார்ந்த ஆரோக்கியம் பேணி, உடலூறு உண்டாவதைத் தடுத்து, ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு அளித்தும், தொற்றாத தன்மையுள்ள நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய் தொடர்பான ஆய்வுகள் மற்றும் தகவல் தொடர்பு முறைகளைப் பகிர்ந்துகொண்டு, அமெரிக்க மக்கள் நலமாக வாழவேண்டுமென்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.

English

See Centers for Disease Control and Prevention (CDCP).