CDR

ஊனத்தைத் தொடர்ந்து பரிசீலித்தல்

தமிழ் விளக்கம்

ஊனமுற்றோருக்கான சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் நல உதவி பெறுபவர்களை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஊனத்தின் தன்மையைப் பொறுத்து, அவர்கள் ஊனத்தின் தன்மை மறு பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு அவர்கள் தொடர்ந்து உதவி பெறுவதற்கு தகுதி நிர்ணயிக்கப்படும். சிறுவர்கள் 18 வயது பூர்த்தியானவுடனும், பெரியவர்கள் 3 முதல் 7 ஆண்டு இடைவெளியில் இந்தத் தொடர் பரிசீலனைக்கு உட்படவேண்டும்.

English

See Continuing Disability Review (CDR).