cease-and-desist order

ஒரு செயலை நிறுத்தச் சொல்லியும் அதிலிருந்து விலகியிருக்கும்படியும் நீதிமன்றம் கொடுக்கும் உத்தரவு

தமிழ் விளக்கம்

வரலாற்று முக்கியத்துவமுள்ள ஒரு கட்டடத்தை இடிப்பதையோ, காடுகள் அழிக்கப்படுவதையோ அல்லது ஒரு குழந்தையை ஒருவர் பராமரிப்பிலிருந்து இன்னொருவர் பராமரிப்பிற்கு மாற்றுவதையோ நிறுத்தி வைக்கும்படி நீதி மன்றம் விடுக்கும் ஆணை.

English

A statement issued by a judicial authority and court of law prohibiting a person or organization from commencing or continuing a specified activity, such as tearing down a historic building, clearing a forest, or removing a child from one city to another. These orders are generally issued after the court is shown that the activity will likely be found to be unlawful.