Center for Health Statistics
சுகாதாரத்திற்கான புள்ளிவிவர மையம்
தமிழ் விளக்கம்
பார்க்க: Department of Health and Human Services, U.S. (HHS) - சுகாதார மற்றும் மனித சேவைகளுக்கான துறை - அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகளுக்கான துறை 1979 ஆம் ஆண்டு, சுகாதாரம், கல்வி மற்றும் மனித சேவைத் துறையிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனிதுறையானது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கான உதவித் திட்டங்கள் (Administration for Children and Families (ACF), சமுதாயப் பாதுகாப்புத் திட்டங்கள் (Social Security Administration (SSA), சுகாதாரப் பணிகளுக்கான நிதியம் (Health Care Financing Administration (HCFA), தேசியப் பொதுசுகாதாரத் திட்டங்கள் மற்றும் குழந்தைகளுக்கான மருத்துவ உதவி மற்றும் மனித மேம்பாடு நிறுவன நிர்வாகம் போன்ற பொறுப்புகளை கவனித்து வருகின்றது
English
See Department of Health and Human Services, U.S. (HHS). Center for Social Development and Humanitarian Affairs (CSDHA) The United Nations organization oriented to the world's development of social welfare and cultural development programs. The organization provides member nations with technical assistance, research, and information in their efforts to enhance their human services programs.