centration

ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் கவனம் செலுத்த இயலாமை, ஒற்றை அவதானம்

தமிழ் விளக்கம்

பியாஜியோவின் அறிவாற்றல் வளர்ச்சிக் கோட்பாட்டின்படி, 4-7 வயதுக் குழந்தைகள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேல் கவனம் செலுத்த இயலாமை. சமமான முக்கியத்துவம் தரவேண்டிய பொருளோ, நிகழ்வோ, மனிதர்களோ இருந்தாலும் ஏதாவது ஒன்றைத் தவிர பிறவற்றின் மேல் கவனம் செலுத்த இயலாமை அல்லது விருப்பமின்மை.

English

A tendency to focus attention on one part of an object, situation, or aspect of a relationship while ignoring others that may be equally significant. See also decenter.