centrifugal family structure
(centrifugal மையத்திலிருந்து புறநோக்கிச் செல்கிற) ஒட்டுந்தன்மையற்ற / விட்டேத்தியான உறவுகளைக் கொண்ட குடும்பம்
தமிழ் விளக்கம்
குடும்ப அமைப்புக் கோட்பாட்டின்படி, குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்குள் பற்றற்றும், பிடிமானமாற்றும், தங்களுக்கான உணர்வு பூர்வமான அரவணைப்பைக் குடும்பத்திற்கு வெளியே தேடுதல்.
English
In family systems theory, the pattern of relationship among family members in which there is little cohesiveness or attachment, and each member feels compelled to seek emotional support from outside the family.