certificate of need (CON)

இன்றியமையாச் சான்றிதழ்

தமிழ் விளக்கம்

ஓரிடத்திற்கு புதிய மருத்துவ மனைகளோ அல்லது பிற சுகாதார வசதிகளோ தேவை என்பதற்கு வழங்கப்படும் சான்றிதழ். புது மருத்துவமனைகள் கட்ட விரும்புபவர் இந்தச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம்.

English

A permission grant to developers permitting them to build new hospitals or health facilities only when properly justified. The purpose of CON legislation is to distribute and control the number of hospitals and medical resources equitably to help keep down health care costs. The national network of health systems agencies reviews, plans, and recommends certification.