Certificate of Qualification in Social Work (CQSW)
சமூகப் பணியாளருக்கான தகுதிச் சான்றிதழ்
தமிழ் விளக்கம்
இங்கிலாந்தில் சமூகப்பணித் துறையில் பணியாற்ற விண்ணப்பிப்போர்க்கு, அவரின் கல்வித்தகுதியையும், அவர் கல்வி கற்ற நிறுவனத்தின் அங்க்கீகாரத்தையும் பரிசீலித்து, சமூகப்பணிக் கல்வி மற்றும் பயிற்சிக்கான மத்திய மன்றம் வழங்கும் ஒப்புகைச் சான்றிதழ்.
English
The credential for the practice of professional social work throughout Great Britain. The certificate is awarded to applicants by the Central Council for Education and Training in Social Work (CCETSW) based on successful completion of specified levels of education at CCETSW–accredited educational institutions.