certified social worker
சான்றளிக்கப்பட்ட சமூக சேவகர், பணிமுறை அதிகாரப் பத்திரம் பெற்ற சமூகப்பணியாளர், பேராண்மைச்சான்றிதழ் பெற்ற சமூகப்பணியார்
தமிழ் விளக்கம்
ஒரு சமூகப்பணியாளருக்கு அவருடைய கல்வித்தகுதி, அதையொட்டிய அறிவாற்றல், திறமைகளை அடிப்படையாக வைத்து, சமூகப்பணித் தொழில்சார் சம்மேளனமோ அல்லது சட்டப்பூர்வமான அமைப்போ (பல்கலைக்க்கழகம்) அளிக்கும் பணிமுறை அதிகாரச் சான்றிதழ். இந்த மாதிரியான சான்றளிப்பைப் பெறாதவர்கள் தங்கள் பெயருக்குப் பின்னால் சான்றளிக்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடுவது சட்டத்தின் மூலம் தடைசெய்யப்பட்டுள்ளது.
English
A social work practitioner who is warranted by a professional association or legal body to have attained a specified level of education, knowledge, and skills; the title “certified social worker” is protected by statute in some jurisdictions and by professional associations in others, so that its use is restricted to those who qualify. See also Academy of Certified Social Workers (ACSW) and legal regulation.