CETA
விரிவான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிச் சட்டம்
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் மத்திய அரசு, நீண்டகாலமாக வேலையற்றிருப்பவர்களை, தங்கள் தகுதிக்கும் குறைவான வேளையில் ஈடுபட்டிருபவர்களை, மற்றும் வேலைவாய்ப்பிற்கான சாதகமான சூழ்நிலை இல்லாதவர்களைப் பணியிலமர்த்தி அதை நிரந்தரப்படுத்தும் நோக்குடன் விரிவான வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிச் சட்டத்தை 1973 ஆம் ஆண்டு கொண்டுவந்தது. இந்தச் சட்டம், தனியார் துறை, உள்ளூர் மற்றும் மாநில அரசாங்கங்கள் பங்கெடுக்கும் பொருட்டு 1982 ஆம் ஆண்டு வேலைப் பயிற்சிக்கான கூட்டாண்மைச் சட்டமாகச் செம்மைப்படுத்தப்பட்டது.
English
The Comprehensive Employment and Training Act (P.L. 93-203), a federal program begun in 1973 to retrain and place long-term unemployed, underemployed, or disadvantaged people in more-suitable jobs and jobs with future potential. The JOBS program, sponsored by CETA, was replaced in 1982 by the Job Training Partnership Act, which encouraged more private-sector, local, and state involvement in training programs. See also employment programs, the Job Corps, and Neighborhood Youth Corps.