CEUs
தொடர் கல்விக்கான மையங்கள்
தமிழ் விளக்கம்
சிறப்புத் தொழிலினர் (professional) தங்கள் துறை சார்ந்த நடைமுறை ஞானத்தைப் பெறவேண்டி தொடர்ந்து பயிலவேண்டுமென்ற நிபந்தனையை சான்றளிக்கும், சான்றைப் புதுப்பிக்கும் தொழில் சம்மேளனங்களும், உரிமம் கொடுக்கும் நிறுவனங்களும் வற்புறுத்துகின்றன. உதாரணமாக அங்கீகரிக்கப்பட்ட, தரச் சான்றிதழ் பெற்ற ஒரு நிறுவனம் நடத்தும் மூன்று மணிநேரப் பணியரங்கில் சமூகப்பணியாளர் கலந்துகொள்ளும் போது, அது சான்று புதுப்பிப்பதற்கான தகுதிகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.
English
Continuing education units, a specific amount and type of formal education required by certain professional associations, state licensing authorities, and employers to demonstrate that the professional is keeping current in relevant knowledge. For example, attending a three-hour workshop at a professional conference that is recognized or accredited by the authority might “earn” a social worker three CEUs to be counted toward continuing education requirements.