CFD

இறப்பவர் மீதான அக்கறை / கரிசனம்

தமிழ் விளக்கம்

'வலியற்ற இறப்பிற்கான கல்வி நிதி' என்ற பெயரில் இயங்கி வந்த நிறுவனம், 1975 ஆம் ஆண்டு 'இறப்பவர் மீதான அக்கறை' என்று பெயர் மாற்றப்பட்டு, ஒருவரின் அந்திம காலச் சிகிச்சை முறைகளை முடிவெடுக்கும் உரிமைகளைப் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபட்டு வந்தது. மேலும் சிறப்பாக ஒருங்கிணைந்து முயற்சிகள் எடுக்க 'மரிப்பதற்கான உரிமை' என்ற அமைப்புடன் இணைந்தது. இப்போது இந்நிறுவனம் 'மரணத்திற்கான தேர்வுரிமை அமைப்பாக' மாறியுள்ளது.

English

See Concern for the Dying (CFD).