Chadwick, Edwin
சாட்விக், எட்வின் (1800–1890)
தமிழ் விளக்கம்
சமூக சீர்திருத்தவாதி. பத்திரிகையாளர். சமூகப் பிரச்சனைகளைப் பற்றி ஆய்வுகளை மேற்கொண்டவர். லண்டன் சேரிகளிலிருந்த சுகாதாரச் சீர்கேடுகளைப் பற்றி விரிவாக எழுதி, சேரிகளைத் தூய்மைப்படுத்தி, புதுப்பிக்க அரசைத் தூண்டியவர். 1834 ஆம் ஆண்டு ஏழைகள் / வறியவர் சட்டம் இயற்றப்படக் காரணமாயிருந்தவர்.
English
(1800–1890) Controversial social reformer and newspaper writer who pioneered in methods of inquiry about social problems. His writings about the sanitary conditions in London slums led to cleanup, renewal, and public health programs. Oriented to blaming the victim, he was the major author of the Poor Law of 1834.