chaining
சங்கிலிப் பிணைப்பு, தொடுப்பு, கட்டுகை, பின்னோக்கு மற்றும் முன்னோக்குப் தொடரிணைப்பு (Backward and Forward chaining)
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனையைத் தீர்க்க, அப்பிரச்சனைக்கு காரணமான முந்தைய நிகழ்வுகளை ஆராயந்து சரிசெய்தல். ஒரு பிரச்சனையை சரிசெய்யாவிடில் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கருத்தறிந்து, அப்பிரச்சனையைக் கைவிட உதவும் சமூகப்பணியாளரின் அணுகுமுறை.
English
In behavior modification, a specific and complex series of connected or associated stimulus–response units that terminate with the delivery of a reinforcer. Social workers using behavioral techniques also use “backward chaining” in which the last stimulus–response unit of a chain is established first, and the other units are then added in reverse order until the desired chain is complete.