Chalmers, Thomas
சால்மர்ஸ், தாமஸ் (1780–1847)
தமிழ் விளக்கம்
ஸ்காட்டிஷ் சமயவியலாளர் மற்றும் அறக் கோட்பாட்டியல் பேராசிரியர், தன்னார்வத் தொண்டர்களை உருவாக்கி அவர்கள் மூலம் வசதியற்ற மக்களுக்குப் பொருளுதவியும், தொழில் பயிற்சியும் தருவதற்கு ஊக்கமளித்தார். விரிவாக எழுதப்பட்ட அவருடைய அனுபவங்களே பின்னாளில் ஏழ்மை ஒழிப்பில் எப்படிப் பணியாற்றவேண்டும் என்பதற்கான வழிகாட்டியாய் அமைந்தது.
English
(1780–1847) Scottish theologian and professor of moral philosophy, he developed a system of private philanthropies to help Glascow's poor. He organized volunteer workers and contributors to meet regularly with disadvantaged people to give them encouragement and training as well as material aid. Many of his extensive writings were used as guides for later efforts to help the poor. See also Joseph Tuckerman.