change agent

மாற்றம் கொண்டுவரும் பிரதிநிதி

தமிழ் விளக்கம்

யாரொருவர் தன்னுடைய பிரசன்னத்தாலோ, சிந்தனையாலோ, செய்கையாலோ, பிரச்சனைகளைக் கையாளும் பழைய முறையை மாற்றி, மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எளிதாக்குபவர். இந்தக்கண்ணோட்டத்தில் சமூகப் பணியாளர்கள் சமூக மாற்றத்தை கொண்டு வருபவர்கள் என்று கருதப்படுகின்றனர்.

English

A social worker or other helping professional or a group of helpers whose purpose is to facilitate improvement.