change agent system
மாற்றம் கொண்டுவரப் பாடுபடும் அமைப்புக்கள்
தமிழ் விளக்கம்
தன்னுடைய சிந்தனையாலோ, செய்கையாலோ, பிரச்சனைகளைக் கையாளும் பழைய முறையை மாற்றி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் எளிதாக்குபவர்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்கள். இந்த மாதிரியான அமைப்புகளில் தான் சமூகப்பணியாளர்கள் பணியாற்றுகின்றார்கள்.
English
The organizations, social agencies, and community institutions that provide the auspices and additional resources through which the social worker (change agent) provides service.