channeling
கொண்டு செலுத்துதல்
தமிழ் விளக்கம்
பிரச்சனையோடு வரும் வாடிக்கையாளர்களுக்குத் தான் பணிபுரியும் நிறுவனச் சேவைகளை வழங்குவதோடு மட்டுமல்ல, அந்த வாடிக்கையாரின் பிரச்சனை தீர்க்கப்பட மேலதிக உதவிகளை யாரிடமிருந்து, எந்த நிறுவனத்திடமிருந்து பெறலாம் போன்ற தகவல்களைச் சொல்லி அவரை வழிநடத்துவது.
English
An administrative procedure in case management in which social agency workers are aware of resources in the community and often direct their clients to relevant programs for additional or supplementary service during the ongoing helping process. See also linkage.