character
குணவியல்பு, நடத்தை, குணங்குறி, உளச்சார்பு, மனச்சாய்வு
தமிழ் விளக்கம்
ஒரு மனிதனின் ஆளுமையில் ஆழமாகப் பதிந்து அதனடிப்படையில் அவன் நடந்துகொள்ளும் தன்மை.
English
The most deeply ingrained aspects of personality and the resulting habitual modes of response.