character building

குணவியல்புகளை மேம்படுத்தல், நடத்தையை மேம்படுத்தல்

தமிழ் விளக்கம்

நற்பண்புகள் என்று எல்லாக் கலாச்சாரங்களிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயக்கட்டுப்பாடு, பிறரிடம் மரியாதை செலுத்துதல், சோம்பலின்மை, நம்பகத்தன்மை, பொறுமை, நேர்மை, சிக்கனம், பொறுப்புடனிருத்தல், பணிவுடமை போன்ற தன்மைகளை உள்வாங்குவதற்காகக் கொடுக்கப்படும் பயிற்சிகள்.

English

Efforts to improve one’s behavior, habits, and effectiveness in dealing with the biopsychosocial and physical environment, particularly through study and education, hard work, experience in relevant activities, and moral and spiritual training. Sometimes this term is used by unsympathetic authority figures to justify imposing difficult conditions such as excessive work demands or deprivation on others.