character disorder
மாற்றமுடியாத குணவியல்பு, குணங்க்குறி சார்ந்த உளக்கோளாறு
தமிழ் விளக்கம்
இறுக்கமான நடத்தை, வளைந்து கொடுக்காத இயல்பினர், மாற்ற இயலா எண்ணப் பாங்குடையவர். எதையும் உன்னிப்பாகவும், விதிமுறைகளின்படியும் பார்ப்பவர்.
English
A maladaptive personality pattern involving inflexibility in thinking, perceiving, and reacting; also known as “character neurosis.” Individuals with this dysfunction are often obsessively meticulous, pedantic, and cruel in an intellectual way. Psychoanalytically oriented professionals also describe certain specific maladaptive character traits such as the oral character, anal character, and genital character.