charette
நெருக்கடி கால திட்டமிடல்
தமிழ் விளக்கம்
பேரிடர் நிவாரணப் பணிகளின் போது, நிவாரணப் பணியாளர்களும், பாதிக்கப்பட்டவர்களும் இணைந்து, நெருக்கடி நிலையைச் சமாளிக்கத் திட்டமிட நடத்தும் கூட்டங்கள் அல்லது பட்டறைகள்
English
A technique used by community organizers and disaster relief planners to stimulate citizen participation during crisis planning. Professionals and community members (especially those most likely to be affected by the crisis) work together intensively to plan a means of coping with the situation. See also community reorganization.