charismatic leader

வசீகரமான தலைவர், கவர்ச்சியும் செல்வாக்குமிக்கத் தலைவர், ஆட்கவர்ச்சி அதிகாரம்

தமிழ் விளக்கம்

சட்டத்தின் மூலமாகவோ, பதவியின் மூலமாகவோ அல்லாமல், தன்னுடைய ஆளுமையால் செல்வாக்குப் பெற்றிருப்பவர். சமூக இயக்கங்களின் தலைவர்கள் பெரும்பாலும் இந்தமாதிரி செல்வாக்குப் பெற்றவர்களாக இருப்பார்கள். மாறாக அவர்கள் உருவாக்கிய இயக்கத்தின் வழித்தோன்றல்கள் அந்த இயக்கத்தில் அவர்கள் வகிக்கும் பதவி மற்றும் அப்பதவியால் கிடைக்கும் அதிகாரத்தை வைத்தே செல்வாக்கு செலுத்துவார்கள். .

English

An individual whose influence is derived primarily from force of personality rather than legal authority or official title. Often the leader or founder of a social movement is charismatic (such as Martin Luther King, Jr., Mohandas K. Gandhi, and Jane Addams), but their successors often base their leadership on legal or official sanction.