charitable gambling

நிதி திரட்டச் செய்யப்படும் பரிசுப் போட்டிகள் / சூதாட்டம்

தமிழ் விளக்கம்

கல்வி, மத மற்றும் பொதுச் சேவைகளுக்கு நிதிதிரட்டும் பொருட்டு நடத்தப்படும் கேளிக்கை விளையாட்டுகள். தேவாலயங்கள், சேவை மன்றங்கள், குடிமைச் சங்கங்கள் போன்ற அமைப்புகள் பிங்கோ, பரிசுச் சீட்டு, சீட்டு விளையாட்டு போன்றவற்றை நடத்தி நிதிதிரட்டுவார். சூதாட்டத்தின் மூலமாக நற்பணிகளுக்கு நிதிதிரட்டுவது தார்மீக அடிப்படையில் ஏற்றுக்கொள்ள முடியாதென்றாலும், பல இடங்களில், குறிப்பாக கிராமப்புறங்களில் இந்த முறையின் மூலமாகவே ஓரளவாவது நிதிதிரட்ட முடிகிறது.

English

Organized legal playing of games of chance to raise money for educational, religious, or public service uses. The games are usually conducted by churches, service clubs, civic associations, and similar organizations and include such activities as bingo, raffles, card games, and casino games. In many areas, especially those in rural or economically depressed towns, gambling has become a major source of funding for many human services programs. Many contend that this type of fundraising is the only way these service programs can survive, whereas others argue that gambling undermines society, moral values, and the very programs it helps to fund.