charity
கருணை, ஈகை, உதவி, அறம்
தமிழ் விளக்கம்
1. சக மனிதர்களிடம் காட்டும் அக்கறை. 2. தேவைப்படுபர்களுக்கு பணமாகவோ, பொருளாகவோ செய்யப்படும் உதவி.
English
1. Literally, love for one’s fellow humans. 2. The donation of goods and services to those in need.