Chartist Movement

மக்கள் உரிமைச் சாஸன இயக்கம்.

தமிழ் விளக்கம்

பிரிட்டிஷ் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்கவும், பிரதிநிதிப்படுத்தவும் சொத்துடமையை நிபந்தனையாக வைத்த தகுதியை ஒழித்து, ஆண்கள் அனைவருக்குமான வாக்குரிமை வேண்டியும், ,இரகசிய வாக்குப்பதிவு வேண்டியும், சமமான மக்கள் தொகையுள்ள தொகுதிகள் வேண்டியும், இங்கிலாந்து தொழிலாளர்கள் (1838–1848) நடத்திய இயக்கம்.

English

The reform campaign conducted by English workers (1838–1848) demanding universal male suffrage, voting by secret ballot, proportionally divided electoral districts, and the abolition of property qualifications for members of the House of Commons. The people were reacting to a period of low wages, high prices, and the recently enacted Poor Law of 1834.