check-in

சரி பார்த்தல் , வாடிக்கையாளர் ஏற்பு

தமிழ் விளக்கம்

குழு சமூகப் பணியிலும், குடும்பங்களோடு பணியாற்றும் போதும் சம்பந்தப்ப்ட்ட ஒவ்வொரு உறுப்பினரும் எதைப்பற்றி அதிக விசாரத்துடன் இருக்கின்றார்கள், எதைப்பற்றிப் பேசவிரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள செய்யப்படும் ஆயத்த முயற்சி. ஒவ்வொரு உறுப்பினரின் விசாரத்தையும் தெரிந்துகொள்ளும் போது, அதன் / அவர்கள் மீது போதுமான கவனம் செலுத்த உதவியாய் இருக்கும்.

English

A structure exercise often used in social work with groups or families in which each of the members is asked, at the beginning of the session, to indicate what they are specifically concerned about or would like to discuss. Check-ins are used to assure that all members of the session are heard from and become the focus of some attention. When the procedure occurs at the end of a group session, it is known as the “check-out.” Check-in is the most common of the group procedures known as go-round.