checkbook activism
அறச் செயல்களில் நிதியளிப்பவராக மட்டும் செயல்படுதல்
தமிழ் விளக்கம்
கால அவகாசம் இல்லாததாலும், பணிப் பொறுப்புக்களாலும், பொதுச்செவையில் ஈடுபடமுடியாதவர்கள் நிதி மட்டும் (நன்கொடை) வழ்ங்குவது.
English
Donation of funds to public-interest organizations because the contributor lacks the time or opportunity for personal involvement.