chemotherapy
இரசாயன மருந்து / பொருட்கள் கொண்டு நோய் தீர்க்கும் முறை (chemo and sometimes CTX or CTx)
தமிழ் விளக்கம்
புற்றுநோய் சிகிச்சையில் கையாளப்படும் நோய்தீர்க்கும் முறை. புற்றுக்கட்டிகளை (செல்கள் - உயிரணுக்கள்) அழிக்கப் பயன்படுத்தப்படும் செல்நெச்சிய (நஞ்சு) மருந்து. இதை நோயைக் குணப்படுத்தவோ, நோயை மட்டுப்படுத்தி வாழ்நாளைக் கூட்டவோ பயன்படுத்தலாம்
English
The treatment of a disease, such as cancer, with chemicals.