child care

குழந்தைகளைப் பராமரித்தல்

தமிழ் விளக்கம்

குழந்தைகள் நன்முறையில் வளரும் பொருட்டு அவர்களை போசித்தலும், அவர்களின் அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதும் முக்கியமானது. இது பெற்றோர் மற்றும் பாதுகாவலர் கடமைகளை உள்ளடக்கியது என்றாலும், குறிப்பாக நிறுவனப் பாராமரிப்பில் உள்ள குழந்தைகளின் பராமரிப்பையே இது குறிக்கும். இந்தக் கண்ணோட்டத்தில், குழந்தைகளின் சரீர சம்பந்தப்பட்ட தேவைகளைப் (உணவு, உடை) பூர்த்தி செய்வது,, நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுத் தருவது (சுத்தம், நல்லிணக்கம் கற்றுத்தருவது), சுய பராமரிப்பு, ஒழுக்கம், மற்றும் கல்வி, மருத்துவ உதவி, பொழுதுபோக்கு வசதி போன்ற பல செயல்பாடுகளை உள்ளடக்கியது.

English

Nurturance and management of the day-to-day requirements to sustain the successful development of children. Although the term can apply to any activity in which a youngster's needs are provided for by a parent or guardian, it is specifically applied to children in institutions or 24-hour group-living situations. In this context, child care activities include physical care (such as feeding and clothing), habit development (such as personal hygiene and socialization), self-management (discipline), therapeutic care (counseling), tutoring, and first aid. These activities also include running the living group as a cohesive unit and managing the institutional program.