child find

3-5 வயதுக் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாடுகளை கண்டறிவது.

தமிழ் விளக்கம்

மூன்று முதல் ஐந்து வயதிற்குட்பட்ட பள்ளிக் குழந்தைகளின் உடல் மற்றும் மனவளர்ச்சியிலுள்ள குறைகளைக் கண்டறிந்து அதை நிவர்திக்கத் துரித நடவடிக்கை எடுத்தல்

English

Diagnostic programs in many public schools in which children between the ages of three and five are screened to determine the existence of any physical or developmental disorder and when appropriate, then placed in early-intervention preschool programs.