child find organizations
வீட்டைவிட்டு ஓடிப்போன அல்லது வீட்டாரால் துரத்தப்பட்ட குழந்தைகளைக் கண்டறியவும் அதற்கான காரணங்களைக் களையவும் முயல்கின்ற அமைப்புகள்
தமிழ் விளக்கம்
வீட்டைவிட்டு ஓடிப்போன, வீட்டாரால் புறக்கணிக்கப்பட்டக் குழந்தைகளைக் கண்டுபிடிக்கவும், அதற்கான காரணங்களை அறிந்து அதை நிவர்த்திக்கவும் முயல்கின்ற நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் தன்னார்வத் தொண்டர்களாலும், நன்கொடைகளாலும், அரசு உதவியாலும் இயங்குகின்றது. இந்த நிறுவனங்கள் அந்தந்தப் பகுதியிலுள்ள சட்ட அமலாக்க நிறுவனங்களோடும், பிற பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களோடும், காணமால் போன, தன்னலத் தேட்டத்தால் (சுரண்டலால்) பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்தோடும் இணைந்து செயலாற்றுகின்றது.
English
Social agencies and programs oriented to locating runaways or thrownaway children and changing the conditions that contribute to such problems. These programs often are staffed by volunteers and funded by voluntary contributions and sometimes supported by public monies. The organizations work closely with local law enforcement organizations, child find organizations in other regions, and the National Center for Missing and Exploited Children (NCMEC).