Child Health and Human Development, National Institute of

குழந்தைகள் நலம் மற்றும் மானுட அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம்

தமிழ் விளக்கம்

இது தேசிய சுகாதார நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்நிறுவனம் திடீரென்று குழந்தைகள் இறப்பதற்கான நோய்க்குறி (sudden infant death syndrome (SIDS), பிறவியிலே ஏற்படும் குறைபாடுகள் (congenital abnormalities), குழந்தைகள் வளர்ச்சியின் போது ஏற்படும் குறைபாடுகள் (developmental disabilities) மற்றும் கருவுறுதலில் உள்ள பிரச்சனைகள் பற்றித் தவல்களையும், நிபுணத்துவத்தையும் தந்துதவுகிறது.

English

The organization within the National Institutes of Health (NIH) that provides information and expertise on such factors as sudden infant death syndrome (SIDS), congenital abnormalities, developmental disabilities, and human reproduction and fertility.