child molestation

குழந்தைகளைப் பாலியல் ரீதியாக தொந்தரவுக்குள்ளாக்குதல்

தமிழ் விளக்கம்

1. ஒரு குழந்தையைக் கட்டாயப்படுத்தி வன்புணர்ச்சிக்கு, முறைதகாப் புணர்ச்சிக்கு, சிற்றின்ப உணர்வோடு குழந்தையைக் கொஞ்சுதல் போன்ற செயல்களில் ஈடுபடுத்தல் 2. குற்றம் புரிபவர் தன்னுடைய சிற்றின்ப இச்சையைத் தூண்டும்படியாக ஒரு குழந்தையை நடக்கத் தூண்டுதல்.

English

1. Forcing a child to participate in some sexual acts that can include rape, incest, and erotic fondling. 2. Compelling a child to behave in a way that erotically stimulates the perpetrator.