child psychoanalysis

குழந்தைகளை உளப்பகுப்பாய்வு செய்தல், உளபகுப்பாய்வின் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளைக் கண்டறிதல்

தமிழ் விளக்கம்

குழந்தைகளோடு பணியாற்றப் பயிற்சி பெற்ற மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் மற்றும் சமூகப்பணியாளர்கள் இந்தச் சிகிச்சையில் ஈடுபடுவர்.

English

The use of psychoanalytic theory and methods in helping children overcome psychic conflicts and emotional disturbances that impede their healthy development. Practitioners of this discipline, which also is known as child analysis, are psychiatrists, psychologists, and social workers with education in psychoanalysis and added training for work with children.