child sexual abuse

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை

தமிழ் விளக்கம்

தன்னுடைய பாராமரிப்பில், தன்னைச் சார்ந்திருக்கும் வயது குறைவான குழந்தையைக் காட்டாயப்படுத்தியோ, சாதுர்யமாகச் செயல்பட்டோ சிற்றின்ப இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வது.

English

A form of child abuse in which a dependent child is compelled, by manipulation or force, to fulfill the sexual demands of an older person, often a family member. See also child molestation.