child welfare

குழந்தைகள் நலன்

தமிழ் விளக்கம்

குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவும், அவர்கள் வளர்ச்சிக்குத் தடையாயிருக்கும் காரணங்களை அகற்றவும் அனைத்து மட்ட அரசுகளாலும், தனியார் நிறுவனங்களாலும் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

English

That part of human services and social welfare programs and ideologies oriented toward the protection, care, and healthy development of children. Child welfare measures are found in national, state, and local programs and are also designed to prevent conditions that interfere with children's positive development.