childhood schizophrenia

குழந்தைப் பருவத்தில் ஏற்படும் மனச் சிதைவு

தமிழ் விளக்கம்

18 வய திற்குட்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் மனச் சிதைவு. இதனால் அவர்களின் சிந்திக்கும் திறன், உடலியக்கம், உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. அவர்கள் விநோதமான ஒலிகளையும், காட்சிகளையும் உணர்வதாகப் பிரமை ஏற்படுகிறது. அவர்களுடைய விசித்திரமான எண்ணங்களாலும், உணர்வுகளாலும் மற்றவர்களுடன் பழகுவதில் சிக்கல் ஏற்பட்டு சமூகத் தொடர்பறுகின்றனர்.

English

A chronic psychosis involving disturbances in thought, perception, affect, and behavior that appears in an individual before puberty. A youngster typically shows extreme withdrawal, gross immaturity, and failure to develop much autonomy or identity separate from parents or surrogate parents. Because this term is imprecise, professionals now rarely use it.