Children's Aid Society

குழந்தைகள் உதவிச் சங்கம்/ பாலர் உதவிச் சங்கம்

தமிழ் விளக்கம்

லோரிங்க் பிரேஸ் (1826-1890) அவர்களால், ஆதரவற்ற, வீடற்ற சிறுவர்களுக்கு உணவு, தங்குமிடம், கல்வி, மற்றும் குடும்பங்களோடு இணைத்துவைக்கத் தொடங்கப்பட்ட தொண்டு நிறுவனம். இந்த நிறுவனத்தின் செயல்முறைகளே நவீன குழந்தை நலத் திட்டங்கள் மற்றும் வளர்ப்பு இல்லங்கள் உருவாகக் காரணமாயிருந்தது.

English

The private organization founded by Charles Loring Brace (1826–1890) in 1853 in New York to provide shelter, education, care, and family placement for homeless and destitute children. The society's methods greatly influenced modern child welfare programs and the foster care system.