Children's Bureau

குழந்தைகளுக்கான செயலகம்

தமிழ் விளக்கம்

இச் செயலகம் 1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, நூற்றாண்டைக் கடந்த நிறுவனம். அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கான நிர்வாகத்தின் கீழ் செயல்படுகின்றது. குழந்தைகள் நலனுக்கான திட்டமிடல், ஒருங்கிணைப்பு, மற்றும் தேசிய அளவிலான செயல்களை முன்னெடுத்தல் போன்ற பணிகளைச் செய்து வருகின்றது.

English

The U.S. government organization, created in 1912 and now part of the Administration on Children, Youth, and Families (ACYF) of the U.S. Department of Health and Human Services (HHS), that plans, integrates, and advocates national programs on behalf of children.