CHINS
கண்காணிப்பு / மேற்பார்வை தேவைப்படும் குழந்தைகள்
தமிழ் விளக்கம்
குழந்தைகளுக்கான கல்வி கட்டாயமென்று கருதப்படும் சமூகங்களில் (கட்டாயக் கல்வி சட்டப்படி அமுலில் இருக்கும் சமூகங்களில்), முறையாக அனுமதி பெறாமல் பள்ளிக்கு செல்லாமலிருந்தாலோ, அவர்களின் பெற்றோர்களால் கட்டுப்படுத்த முடியாமலிருந்தாலோ, தங்களுடைய செய்கையால் தங்களுக்குத் தாங்களே ஊறு விளையும்படி நடந்து கொண்டாலோ, ஊரடங்கு உத்தரவை மீறினாலோ, அந்த வயதிற்கொப்ப எதிர்பார்க்கப்படும் சமூக விதிமுறைகளை மீறினாலோ அந்தக் குழந்தைகளை மேற்பார்வை தேவைப்படும் குழந்தைகள் எனலாம்.
English
Children in need of supervison. See persons in need of supervision (PINS).