chiseler

ஏமாற்றியோ, நாடகமாடியோ, தவறான தகவல் தந்தோ உதவிகளைப் பெறுபவர்கள்

தமிழ் விளக்கம்

ஏமாற்றியும், இரந்தும், அண்டியும் ஒருவரிடமிருந்து பணமாகவோ, பொருளாகவோ பெறுபவரைக் குறிப்பிடும் கொச்சை வழக்கு. இதைத் தங்களுடைய உண்மை நிலையை மறைத்து, தங்கள் துயரங்களை மிகைபடுத்தி, நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகளைக் குறிக்கவும் பயன்படுத்துவதுமுண்டு.

English

A slang expression referring to one who gets money and goods by cheating, begging, or “sponging off” others. The term often has been applied disparagingly to welfare recipients who are said to have misrepresented their needs and resources to increase benefits.