chlorpromazine
மனக் குழப்பம் நீக்கும் மருந்து, துவக்க மயக்க மருந்து
தமிழ் விளக்கம்
குளோரோப்ரோமைசின் பல்வேறு மனவியாதிகளைக் கையாளக் கொடுக்கப்படும் மருந்து. இது மனச்சிதைவு நோய், மன நோய், இருமுனை சீர்குழைவு, மனக்கிளர்ச்சி நோய் மற்றும் உக்கிரமான நடத்தை, வன்முறையிலிறங்குதல், வாந்தி மற்றும் குமட்டலைக் கட்டுப்படுத்த, அறுவைச் சிகிச்சைக்கு முன்பு ஏற்படும் பதட்டம், மரபுவழிக் காரணங்களால் உடலில் அதிகமாகத் தங்கும் சில பொருட்களால் ஏற்படும் வயிற்றுவலி மற்றும் அதனால் ஏற்படும் நடத்தைக் கோளாறுகள் என்று பலவிதமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இந்த மருந்து ஏற்படுத்தும் பக்க விளைவுகளால் இந்த மருந்து அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டுள்ளது.
English
See antipsychotic medication.