chore service

இடைக்கால வேலை, அவ்வப்போது இடையிடையே தேவைப்படும் வேலை, வீட்டைப் பெருக்கல், மெழுகல் வேலை, நாட்கூலிக்கு வீட்டுவேலை செய்தல்

தமிழ் விளக்கம்

.வீட்டை விட்டு வெளியேற இயலாதவர்களுக்கு வீட்டைப் பராமரிக்க (வீடுபெருக்கல், சலவை செய்தல்) செய்து தரப்படும் தற்காலிக உதவி.

English

A home maintenance program, in which unskilled or semiskilled tasks that would usually be done by family members, such as washing walls and windows and removing trash, are provided by public departments of human services and social agencies for needy, homebound people. These services exclude skilled housing repairs or regular cleaning that is necessary if the person is to be able to remain at home. See also homemaker services.