choreiform movements
உடல் அல்லது மனக்கோளாறினால் ஒழுங்கற்ற முறையில் திரும்பத் திரும்ப விரைவாக உதறலுடன் செய்யப்படும் உடலசைவுகள்
தமிழ் விளக்கம்
நரம்புக் கோளாரினால் வரும் அசாதாரணமான நடனம் போன்ற உடலசைவுகளைக் கொண்ட தசை வலிப்பு நோய்.
English
Irregular, nonrepetitive, dancelike movements, often symptomatic of mental or physical disorders.