chorionic villa sampling (CVS)

பிறப்பிற்கு முந்தைய கருவின் வளர்ச்சியை நஞ்சுக் கொடி திசுக்களிலுள்ள குரோமசோம்களை ஆய்தல்

தமிழ் விளக்கம்

நஞ்சுக் கொடி திசுக்களிலுள்ள குரோமசோம்களை ஆய்வதன் மூலம் கருவில் உள்ள குழந்தைகளுக்கு குரோமோசோம்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய இயல்பு மாற்றத்தையும், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படவிருக்கும் கோளாறுகளையும் அறிந்து கொள்ள உதவும் ஆய்வுமுறை.
பார்க்க: amniocentesis : பனிக்குடத் துளைப்பு - கருவில் வளரும் சிசுவிற்கு குறையேதும் உள்ளதா என்று பணிக்குடத்தைத் துளைத்து அதிலிருக்கும் திரவத்தைச் சோதித்து அறியும் முறை.

English

A medical procedure for detecting chromosomal abnormalities and inherited metabolic disease in the fetus by removing and examining a small amount of placental tissue. See also amniocentesis.