chronic
நாட்பட்ட, தீராத, நீண்ட காலம் நீடித்திருக்கிற
தமிழ் விளக்கம்
ஒரு பிரச்சனையோ, பிறழ்வு நடத்தையோ அல்லது ஆரோக்கியக் குறைபாடோ ஆறுமாதத்திற்கும் அதற்கு மேலும் நீடித்தால் அதை நாள்பட்ட பிரச்சனை என்கிறோம். அதற்கும் குறைவான காலத்திற்கு இருந்தால் அதைக் கடுமையான பிரச்சனை என்கிறோம்.
English
Pertaining to problems, abnormal behaviors, and medical conditions that have developed and persisted over a long period. Many helping professionals consider problems that have lasted more than six months to be chronic and those that last fewer than six months to be acute.