chronic motor or vocal tic disorder

நாள்பட்ட தசை இயக்கங்கள் அல்லது குரல் நடுக்கச் சீர்கேடு

தமிழ் விளக்கம்

இதுவே ஒரு வருடத்திற்கும் மேலாகத் தொடர்ந்தால் அதை நிலையற்ற நடுக்கச் சீர்கேடு (transient tic disorder) என்பர்
பார்க்க: transient tic disorder - கடந்த ஒருவருட காலத்திற்குள், கட்டுப்படுத்த கடினமான, தன்னிச்சையாக, ஒரே மாதிரியாக, அடுக்கடுக்காகத் தோன்றும், சீரற்ற, தசைத் துடிப்புகளை நிலையற்ற தசை நடுக்கம் என்பர். தன்னிச்சையற்ற இந்த தசைத் துடிப்பை / நடுக்கத்தை சில நிமிடங்கள் வேண்டுமானால் கட்டுப்படுத்தமுடியும். இந்த வகையான நடுக்கம் மனஅழுத்தம் / பதட்டத்தின் போது அதிகரிக்கவும், ஓய்வு / மகிழ்ச்சியாக இருக்கும் போது குறையும்.

English

A persistent pattern of involuntary rapid muscle movements and vocalizations that have lasted for more than one year. A condition of this type that has lasted less than one year is known as a transient tic disorder.